செய்திகள்
கதிர்காம பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டியில்

Mar 10, 2025 - 11:39 AM -

0

கதிர்காம  பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டியில்

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05