செய்திகள்
சட்டவிரோத சிகரெட் தொகையுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Mar 11, 2025 - 06:04 PM -

0

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக வலான துணை ஊழல் தடுப்புப் பிரிவால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிரேண்ட்பாஸ் பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05