Mar 15, 2025 - 09:49 AM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருப்பலி நிகழ்வு இன்று (15) காலை ஆரம்பமானது.
அத்துடன் நேற்று (14) கச்சதீவு அந்தோனியார் சிலுவைப்பாதை நிகழ்வும் இரவு 8.30 மணியளவில் கச்சதீவு அந்தோணியார் திருச்சொருவ பவனியும் இடம்பெற்றது குறிப்பிட்டத்தக்கது.
--