செய்திகள்
தோமஸ் கல்லூரியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்திய ரோயல் கல்லூரி!

Mar 15, 2025 - 05:29 PM -

0

தோமஸ் கல்லூரியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்திய ரோயல் கல்லூரி!

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 48ஆவது மஸ்டேங்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட்ட போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றது. 

கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. 

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரோயல் கல்லூரி அணி 46.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05