செய்திகள்
கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Mar 17, 2025 - 10:21 PM -

0

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இரண்டு துப்பாக்கிதாரிகள் லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05