Mar 18, 2025 - 11:21 PM -
0
2025 ஆம் ஆண்டிற்கான SLIM KANTAR PEOPLE'S AWARDS 2025 விருதுகள் வழங்கும் விழாவில் சத்துர அல்விஸ் ஆண்டின் மக்கள் மனம் கவர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.
இந்த விருதை தொடர்ந்து 8 ஆவது முறையாக சத்துர அல்விஸ் தனதாக்கியுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா தற்போது ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மோனார்க் இம்பீரியலில் நடைபெற்று வருகிறது.