Mar 19, 2025 - 06:01 AM -
0
பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தரவில் உள்ள வீடு நேற்று (18) பிற்பகல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.