வடக்கு
வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

Mar 20, 2025 - 11:35 AM -

0

வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி


உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று (20) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

 

இன்று காலை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

--

Comments
0

MOST READ