Mar 20, 2025 - 03:15 PM -
0
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று (20) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை வல்வெட்டித்துறை நகரசபை தவிர்ந்த யாழில் உள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
--