Mar 20, 2025 - 03:19 PM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று (20) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.
இன்று மதியம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்துள்மை குறிப்பிடத்தக்கது.
--