Mar 20, 2025 - 05:54 PM -
0
உள்ளுராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் நோக்கில் இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தனது வேட்பு மனுவை இன்று (20) தாக்கல் செய்தது.
இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் டேனியல் ஜெனாஸ்டர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
--