Mar 21, 2025 - 11:29 AM -
0
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) சீராக்கல் மனு ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.