Mar 23, 2025 - 03:29 PM -
0
ஐபிஎல் 2025 சீசனின் 2 ஆவது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.