Mar 26, 2025 - 01:20 PM -
0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றச் செயல்களில் ஈடுடபட்டு வரும் நதுன் சிந்தக என்ற 'ஹரக் கட்டா' இன்று (26) காலை வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.