வடக்கு
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு

Mar 27, 2025 - 10:19 AM -

0

யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு


யாழ். குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

 

யாழ். ஊடக அமையத்தில் ​நேற்று (26) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05