செய்திகள்
சாமர சம்பத், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

Mar 27, 2025 - 01:11 PM -

0

சாமர சம்பத்,  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05