வடக்கு
தக்காளி அறுவடை

Mar 28, 2025 - 05:44 PM -

0

தக்காளி அறுவடை


UNDP நிறுவனத்தின் நவீன விவசாயத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தக்காளி செய்கையை மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் வழிகாட்டலின் கீழ் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த தக்காளி செய்கை மேற்கொள்ளப்பட்டது.

 

குறித்த தக்காளி செய்கையை  வெற்றிகரமாக மேற்கொண்டு இன்று (28) அறுவடை இடம்பெற்றது.

 

மாவட்ட அரசாங்கதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அறுவடை செய்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05