Mar 28, 2025 - 08:31 PM -
0
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.