சினிமா
அஜித்தின் குட் பேட் அக்லீ 2 ஆம் சிங்கிள் ப்ரோமோ

Mar 29, 2025 - 06:11 PM -

0

அஜித்தின் குட் பேட் அக்லீ 2 ஆம் சிங்கிள் ப்ரோமோ

அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் 2 ஆம் சிங்கிள் பாடல் God Bless U நாளை (30) வெளியாக இருக்கிறது.

 

அதை தற்போது டீஸர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர். அனிருத் பாடி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05