செய்திகள்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ரஜீவ் அமரசூரிய பதவியேற்பு

Mar 29, 2025 - 07:09 PM -

0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ரஜீவ் அமரசூரிய பதவியேற்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவராக ரஜீவ் அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றார்.

Comments
0

MOST READ