செய்திகள்
ரைகம் டெலிஸ் விருதுகளை குவிக்கும் "தெரண"

Mar 29, 2025 - 07:39 PM -

0

ரைகம் டெலிஸ் விருதுகளை குவிக்கும் "தெரண"

Update

March 29, 2025   09:10 pm

 

2024 ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழாவில், 'செனஹசே லமா தினய சங்கரா' நிகழ்ச்சிக்கு படைப்புத் திறமைக்கான விருது கிடைத்துள்ளது. 

 

மேலும், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் திரைப்படத்திற்கான விருதை டிவி தெரணவில் ஔிபரப்பாகும் லாவண்யா தொலைக்காட்சித் திரைப்படம் வென்றுள்ளது.

 

Update

March 29, 2025   08:50 pm

 

2024 ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழாவில், டிவி தெரண, ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசைக்கான விருதைப் வென்றுள்ளது.

 

மேலும், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிக்கான விருதை  REBUILD SRI LANKA நிகழ்ச்சி வென்றுள்ளது.

 

Update

March 29, 2025   08:34 pm

 

2024 ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழாவில் அததெரணவின் 24 இன் "Science for Life" நிகழ்ச்சி சிறந்த கல்வித் திட்ட நிகழ்ச்சிக்கான விருதை வென்றுள்ளது.

 

அதேபோல்,டிவி தெரணவின்  "Christmas with Pereras" நிகழ்ச்சி சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதை வென்றுள்ளது.

 

March 29, 2025   07:39 pm

 

ரைகம் டெலிஸ் விருதுகள் வழங்கும் விழாவில், ஆண்டின் சிறந்த செய்தி வழங்குனருக்கான விருதை அத தெரண செய்திகள் வென்றுள்ளது.

 

அதேபோல், டிவி தெரணவின்  "Nil Kurumitto" நிகழ்ச்சி சிறந்த ஒலிபெயர்ப்பு நிகழ்ச்சிக்கான விருதை வென்றுள்ளது.

 

2024 ஆண்டுக்கான ரைகம் டெலிஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வு தற்போது கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05