Mar 30, 2025 - 02:11 PM -
0
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளிவந்த நிலையில், தற்போது இரண்டவது பாடலை வெளியிட்டுள்ளனர்.
இரண்டாவது பாடல்,
ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதோ அந்த பாடல்,