செய்திகள்
இலங்கை, மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

Apr 2, 2025 - 03:26 PM -

0

இலங்கை, மியன்மாருக்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05