வடக்கு
அர்ச்சுனாவின் தில்லுமுல்லு!

Apr 3, 2025 - 10:14 AM -

0

அர்ச்சுனாவின் தில்லுமுல்லு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அர்ச்சுனா சமர்ப்பித்த வேட்பு மனுவில் பாரிய சர்ச்சை உள்ளதாக அவரை நம்பி தேர்தலில் போட்டியிட களமிறங்கிய வலிகாமம் தென்மேற்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அர்ச்சுனாவின் வேட்பு மனு தில்லுமுல்லுகள் தொடர்பாக யாழ். ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

 

வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்காமலேயே வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05