Apr 4, 2025 - 09:43 AM -
0
பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் (87) வயதில் மும்பையில் இன்று (04) காலமானார். நடிகர் மனோஜ்குமார் தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருதுகளை பெற்றவர் ஆவார்.
தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக ‘பாரத் குமார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.