Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை

Apr 4, 2025 - 12:21 PM

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை
Mobitel inner

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, 

500 மில்லி லீற்றர் - 70 ரூபாய் 

1 லீற்றர் - 100 ரூபாய் 

1.5 லீற்றர் - 130 ரூபாய் 

2 லீற்றர் - 160 ரூபாய் 

5 லீற்றர் - 350 ரூபாய் 

என அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், எந்தவொரு உற்பத்தியாளரோ, பொதி செய்பவரோ, வர்த்தகரோ அல்லது விநியோகஸ்தரோ நாட்டில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்தவோ கூடாது என்று வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara