Apr 6, 2025 - 02:50 PM -
0
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
அதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்

