Apr 6, 2025 - 06:48 PM -
0
கிளிஃபோர்ட் கிண்ண ரக்பி தொடரின் இறுதிப் போட்டியில் கண்டி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
நிட்டவெல ரக்பி மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் CR & FC அணிகள் மோதின.
இதில் CR & FC அணியை 41- 33 என்ற கணக்கில் கண்டி விளையாட்டுக் கழகம் வீழ்த்தியுள்ளது.
கண்டி விளையாட்டுக் கழகம் 22ஆவது முறையாக கிளிஃபோர்ட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

