Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
கொழும்பு பங்குச் சந்தை மீட்சி

Apr 8, 2025 - 03:44 PM

கொழும்பு பங்குச் சந்தை மீட்சி
Mobitel inner

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் (08)  கணிசமான மீட்சியை பதிவு செய்துள்ளது. 

அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 467.26 புள்ளிகள் உயர்ந்து, 15,127.71 புள்ளிகளை பதிவு செய்துள்ளது. 

இது முந்தைய நாள் முடிவை விட குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது. 

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.89 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

 

கடந்த மூன்று நாட்களில் மட்டும், பங்குச் சந்தை வீழ்ச்சியால் கொழும்பு பங்குச் சந்தை மற்றும் சந்தை மூலதனம் 435 பில்லியன் ரூபாய் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

Mobitel Upahara