Apr 9, 2025 - 09:37 AM -
0
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 - பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 - வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 - சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
பி.ப. 5.00 - பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் பதினேழு ஆண்டறிக்கைகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன.
பி.ப. 5.00 - பி.ப. 7.00 - ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
அதன் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்,

