Apr 9, 2025 - 11:48 PM -
0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நெடுந்தீவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று (9) நடைபெற்றது.
பரப்புரை கூட்டத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வேலனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன், நெடுந்திவு பிரதேச சபைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் இன பலரும் கலந்து கொண்டனர்.
--