Apr 10, 2025 - 09:48 AM -
0
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் 2 பேர் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.
அதற்கமைய, இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.