Apr 10, 2025 - 11:25 AM -
0
படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய, இன்று (10 ) மாலை 5.30 மணி வரை “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதம் இடம்பெறுவுள்ளது.
படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

