சினிமா
உச்ச கட்ட கவர்சியில் பிரியங்கா மோகன்!

Apr 10, 2025 - 05:35 PM -

0

உச்ச கட்ட கவர்சியில் பிரியங்கா மோகன்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியங்கா மோகன், தற்போது தனது புதிய தோற்றத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

சமீபத்தில் அவர் ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில், உள்ளாடைகள் தெரியும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

 

இதுவரை அப்பாவி மற்றும் குடும்ப பெண் வேடங்களில் நடித்து பாரம்பரிய தோற்றத்தில் காணப்பட்ட பிரியங்கா, இந்த முறை தனது கவர்ச்சி பக்கத்தை தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு சிலர் இதை வரவேற்றாலும், மற்றவர்கள் அவரது இமேஜ் மாற்றத்தை விமர்சித்து வருகின்றனர்.

 

திரையில் டாக்டர், டான் போன்ற படங்களில் மென்மையான கதாபாத்திரங்களில் பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம். பிரியங்காவின் இந்த துணிச்சலான மாற்றம், அவரது அடுத்த படங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Comments
0

MOST READ