செய்திகள்
போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

Apr 12, 2025 - 01:20 PM -

0

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

போதைப்பொருள் பொதிகளுடன் ஆழ்கடல் பகுதியில் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, கடற்படையினரால் இன்று (12) கைப்பற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை கடற்படையினர் விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05