சினிமா
இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா!

Apr 12, 2025 - 03:14 PM -

0

இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா!

இந்திய சினிமாவில் மிகமுக்கிய இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் முதன் முறையாக வெளிவந்த திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.

 

இதில் வழக்கு என் 18/9, வில் அம்பு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுக்கப்பற்று போன்ற தரமான திரைப்படங்களை கொடுத்து வரவேற்பை பெற்றவர் நடிகர் ஸ்ரீ. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், நல்ல படங்களை கொடுத்தும் முன்னணி இடத்திற்கு இவரால் செல்ல முடியவில்லை.

 

இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க,

 

இந்த நிலையில், இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ-யா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறிவிட்டார்.

இதோ அந்த வீடியோ,

 

Comments
0

MOST READ
01
02
03
04
05