Apr 13, 2025 - 07:01 PM -
0
மங்களகரமாக 'விசுவாசுவ' என்ற நாமத்துடன் புதிய வருடம் பிறக்கின்றது 14 ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பான முறையில் தமிழ் 60 வருடங்களில் 39 ஆவது வருடமாக 'விசுவாசுவ'காணப்படுகிறது என என இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தனது 2025 ஆண்டு தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்து குருமார் அமைப்பின் சார்பில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது,
--