Apr 15, 2025 - 03:29 PM -
0
மனிபாய் மருதாடி பிள்ளையார் ஆலயத்தினுடைய வருடாந்த மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா நேற்று (14) நடைபெற்றது.
164 ஆண்டுகள் பழமையான தேரில் பஞ்சமுக விநாயகர் எழுந்தருளினர் ஆண்டு தோறும் வருடப் பிறப்பு நாளிலே இந்த தேர் உற்சவம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
--