Apr 15, 2025 - 07:09 PM -
0
ஐபிஎல் 2025 சீசனின் 31 ஆவது ஆட்டம் முல்லாப்பூரில் இன்று (15) நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் கிங்ஸ் - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.