Apr 17, 2025 - 01:24 PM -
0
கென்யாவிலிருந்து ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகளை ஐரோப்பா, ஆசியாவில் உள்ள பூச்சி பிரியர்களுக்கும், செல்லப்பிராணி சந்தைகளுக்கும் விற்பனை செய்ய முயன்ற நான்கு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
குழாய்கள் மற்றும் சிரிஞ்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயண்ட் ஆப்பிரிக்க ஹார்வெஸ்டர் எறும்பு இனங்கள் உட்பட உயிருள்ள ராணி எறும்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.