Header Logo

சினிமா
விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ஓடிடி வௌியீட்டு திகதி அறிவிப்பு

Apr 18, 2025 - 03:27 PM -

0

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ஓடிடி வௌியீட்டு திகதி அறிவிப்பு

கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 

இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் திகதி வௌியான வீர தீர சூரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் படம் வௌியீட்டின் போது பல சட்ட சிக்கல்களை சந்தித்து முதல் நாள் இரண்டு காட்சிகள் வௌியாகாமல் அதன் பிறகுதான் மாலைக் காட்சியில் இருந்து வௌியானது. 

இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் 50 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது. நல்ல விமர்சனங்கள் வந்தும் இந்த படம் மிகக் குறைவான அளவிலேயே வசூலித்துள்ளதாக ரசிகர்களும் விமர்சனங்களும் கருத்து தெரிவித்தனர். அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதுதான் வீர தீர சூரன் படத்தின் வசூலில் பிரதிபலித்துள்ளது. 

இந்நிலையில் வீர தீர சூரன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title