செய்திகள்
மனப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

Apr 18, 2025 - 09:13 PM -

0

மனப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

மனம்பிட்டி பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து மனம்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ