Apr 19, 2025 - 06:46 PM -
0
"சிறி தலதா வழிபாட்டின்" இரண்டாவது நாள் இன்று (19) மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த வாழிபாட்டின் இரண்டாம் நாள் இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகியதுடன், கண்டி நகரில் ஏராளமான பக்தர்கள் புனித தந்த தாதுவை வழி கூடினர்.
தலதா மாளிகைக்குள் சென்று வழிபட மூன்று நுழைவாயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று வழிகளிலும் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் ஒன்றுகூடியதாகவும் அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் புனித தந்த தாது வாழிபாடு தொடங்கியதுடன், நேற்றும் ஏராளமான மக்கள் வழிபாட்டனர்.

