Apr 19, 2025 - 10:33 PM -
0
கம்பஹாவில் இரண்டு T 56 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவரை விசேட அதிரடிப் படையினர் இன்று (19) கைது செய்தனர்.
கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் ஐந்து சந்தேக நபர்களையும் அவர்கள் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்பஹா ஒஸ்மன் என்ற நபரைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

