Apr 20, 2025 - 12:26 PM -
0
உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பல தேவாலயங்களில் நடைபெற்றது.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
உயிர்ப்பின் செய்தியை தாங்கிய சாட்சி பவணயைத் தொடர்ந்து வழிபாடு ஆரம்பமானது.
திருச்சபையின் சிரேஸ்ட குருவாகிய வண பிதா எஸ்.குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்து ஆசி வழங்கினார்.
--