Apr 22, 2025 - 11:10 AM -
0
21-04-2025 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
அமைச்சரவை ஊடக பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
அதன் நேரடி ஔிபரப்பு கீழே…

