Header Logo

சினிமா
ஒஸ்கார் விருது விழாவிற்கான திகதி அறிவிப்பு

Apr 22, 2025 - 03:51 PM -

0

ஒஸ்கார் விருது விழாவிற்கான திகதி அறிவிப்பு

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஒஸ்கார் விருது ஆகும். இந்த ஒஸ்கார் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஒஸ்கார் விருது வருடந்தோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஜனவரி மாதம் 97ஆவது ஒஸ்கார் விழா நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த ஒஸ்கார் விருது விழாவிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 98ஆவது ஒஸ்கார் விருது விழா அடுத்த வருடம் மார்ச் 15ஆம் திகதி நடைபெற உள்ளது. 

விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஒஸ்கார் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள 100ஆவது ஒஸ்கார் விழா முதல் இந்த பிரிவில் விருது வழங்கப்பட உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

title