Header Logo

சினிமா
அவருக்கு பதில் வேறு யார் தெரியுமா!

Apr 23, 2025 - 05:52 PM -

0

அவருக்கு பதில் வேறு யார் தெரியுமா!

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை பற்றி பேச்சு எடுத்தாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான்.

 

இவர்கள் இருவருடைய நகைச்சுவையான பேச்சு, நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. ஜீனியர் மற்றும் சீனியர் என இரண்டு வகைகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கும். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது.

 

பின்னணி பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் நடுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், ரசிகர்களால் ரசித்து பார்க்கும் மா கா பா - பிரியங்கா ஜோடி இந்த வாரம் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இல்லை. ஆம், பிரியங்காவின் திருமணம் சமீபத்தில் முடிந்த காரணத்தினால் அவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இல்லை.

 

அவருக்கு பதிலாக இந்த வாரம் நடக்கப்போகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் தெரியுமா. மா கா பா உடன் இணைந்து இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கவுள்ளார். அதனை Promo வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.

 

மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை லட்சுமி பிரியா தற்போது சூப்பர் சிங்கர் மூலம் தொகுப்பாளினியாகவும் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்துள்ளார். 

Comments
0

MOST READ

காணொளி
அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

title