Header Logo

சினிமா
விஜய் டிவியின் அதிரடி அறிவிப்பு!

Apr 25, 2025 - 10:46 AM -

0

விஜய் டிவியின் அதிரடி அறிவிப்பு!

பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் 'குக் வித் கோமாளி'. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பயணம் வெற்றிகரமாக தற்போது 6 ஆவது சீசன் வரை வந்துள்ளது. 

விரைவில் 'குக் வித் கோமாளி சீசன் 6' தொடங்கவுள்ளது. கடந்த சீசனில் புதிதாக நடுவராக நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ் 6 ஆவது சீசனிலும் நடுவராக தொடரவுள்ளார். அதே போல் இவருடன் செஃப் தாமுவும் நடுவராக தொடரவுள்ளார். இந்த நிலையில் 6 ஆவது சீசனில் மூன்றாவதாக ஒரு புது நடுவர் இணையவுள்ளார். இந்த தகவலை வீடியோ வெளியிட்டு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதாவது பிரபல செஃப் ஆன கௌஷிக் 'குக் வித் கோமாளி' 6 ஆவது சீசனில் மூன்றாவது நடுவராக இணையவுள்ளார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் 'Master Chef'நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இவரை Mad Chef என்றும் அழைப்பார்கள். இந்த நிலையில் இவர் மூன்றாவது நடுவராக இணைந்துள்ளார். இந்த சீசனில் மூன்று நடுவர்கள் என்பதால் நிகழ்ச்சி களைகட்டப்போவது உறுதி என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

title