Apr 27, 2025 - 09:40 PM -
0
16 வருடங்களுக்குப் பின்னர், கண்டி தலதா மாளிகையில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறி தலதா வழிபாட்டு நிகழ்வு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர்.
இரு பீடங்களும் கூட்டு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளன.



